நாணய சுழற்சியில் இங்கிலாந்து வெற்றி

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இன்று (04) அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி 2 மணியளவில் நடைபெறுகின்றது.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.

https://onlanka.lk/world-news/3091/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *