நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி

ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளார்.

இந்திய அணியின் விபரம்

Rohit Sharma (c)

Shubman Gill 

Ishan Kishan †

Virat Kohli 

Shreyas Iyer 

Hardik Pandya 

Ravindra Jadeja 

Shardul Thakur 

Kuldeep Yadav 

Jasprit Bumrah 

Mohammed Siraj

பாகிஸ்தான் அணி விபரம் 

mam-ul-Haq 

Fakhar Zaman 

Babar Azam (c)

Mohammad Rizwan †

Agha Salman 

Iftikhar Ahmed 

Shadab Khan 

Mohammad Nawaz 

Shaheen Shah Afridi 

Naseem Shah Bowler

Haris Rauf 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *