அரச ஊழியர்களுக்கு விசேட அறிவிப்பு*…!

சேவை மூப்பு மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பில்லாத வகையில் அரச உத்தியோகத்தர்களுக்கு,உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் பணிபுரிய வேதனமற்ற விடுமுறையை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.இது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *