பால் மாவின் விலையில் அதிகரிப்பு இல்லை..!
இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரி ஒரு கிலோகிராம் ஒன்றிற்கு 100 ரூபாவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த வரி இன்று (13) முதல் அமுலுக்கு வரும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.பால் மா மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டாலும் பால் மாவின் விலை அதிகரிக்காது என பால் மா நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.