மாநகர சபைக்கு கைமாறிய விகாரமஹாதேவி பூங்கா!

விகாரமஹாதேவி பூங்காவின் நிர்வாகத்தை கொழும்பு மாநகர சபையிடம் ஒப்படைக்குமாறு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார்.

https://onlanka.lk/world-news/3091/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *