
சர்வதேச நாணய நிதியத்துடன்(IMF) முன்னெடுக்கப்படும் கடன் செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயாரென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.