உயர்தர பரீட்சை முடிவுகள் பெரும்பாலும் செப்டம்பர் மாதத்தின் முதலாம் வாரத்தில் வெளியாவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
ஏனெனில் சில நாட்களுக்கு முன்னர் கல்வி அமைச்சு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் பரீட்சை முடிவுகள் வெளியாகும் என அறிவித்திருந்த போதிலும் இறுதியாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் முடிவுகள் செப்டம்பர் மாதம் பத்தாம் தேதிக்கு முன்னர் வெளியாகும் என மாற்றம் செய்யப்பட்டது..
இந்த மாற்றத்தின் அடிப்படையில் பரீட்சை பெறுபேறுகள் செப்டம்பர் மாதமே வெளியாவதற்கான சாத்திய கூறு அதிகம் உள்ளதாக உள்ளக தகவல்கள் மூலம் தெரிவிக்கப்படுகின்றது