மீண்டும் அணி தலைவராக ஷாகிப் அல் ஹசன்

பங்களாதேஷ் ஒரு நாள் கிரிக்கெட் அணியின் தலைவராக மீண்டும் ஷாகிப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசியக் கிண்ணம் மற்றும் உலகக்கிண்ண தொடர்களுக்கு  பங்களாதேஷ் அணியை அவரே வழிநடத்தவுள்ளார்.

ஆகஸ்ட் 3 ஆம் திகதி தமிம் இக்பால்  இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தலைமைப் பொறுப்பை ஷாகிப் அல் ஹசன் ஏற்றுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *