ஒரு கிலோ இஞ்சியின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.ஒரு கிலோ கிராம் இஞ்சியின் விலை 2,400 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.விளைச்சல் குறைவதால் இந்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.முன்பெல்லாம், ஒரு கிலோ இஞ்சி ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.