சாதாரண தர விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆகஸ்டில்..!

2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள்களை மதிப்பிடும் பணியை,அடுத்த மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *