லிட்ரோ நிறுவனம் வௌியிட்டுள்ள அறிவிப்பு!

விலைச்சூத்திரத்தின்படி எரிவாயு விலை திருத்தம் குறித்து நாளையதினம் (04) அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் நாளையதினம் இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.

https://onlanka.lk/education/2859/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *