தேசிக்காய் விலையில் பாரிய அதிகரிப்பு…

  • இலங்கையில் தேசிக்காய் ஒரு கிலோகிராமின் விலை 2100 ரூபாவாக உயர்வடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
  • இதன்படி, மலையகத்தின் பல பகுதிகளில் தேசிக்காய் ஒன்றின் விலை சுமார் 50 ரூபாவாக எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • குறித்த விலைக்கு தேசிக்காய்களை கொள்வனவு செய்து, விற்பனை செய்ய முடியவில்லை என வர்க்கர்கள் தெரிவித்துள்ளனர்.
  • ஊவா மற்றும் வரட்சியுடனான பகுதிகளிலேயே தேசிக்காய் செய்கை அதிகளவில் முன்னெடுக்கப்படுகின்றன.தேசிக்காய் அருவடை குறைந்துள்ளமையே, விலை அதிகரிக்க காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

https://onlanka.lk/local-news/2820/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *