துப்பாக்கிச் சூட்டில் 35 வயது நபர் பலி

தங்காலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தங்காலை, குடுவெல்ல – நகுலகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே குறித்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் அவருடைய வீட்டில் தங்கியிருந்த போதே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *