பெயர்கள் வாக்காளர் பதிவில் உள்ளடக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று பொதுமக்களைக் கோரியுள்ளது.
2023 ஆண்டு வாக்காளர் பதிவேட்டில் உங்கள் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவது கட்டாயமானதாகும்..
இதனை இணையம் மூலம் பார்வையிட்டு உறுதிப்படுத்தக் கூடிய வசதியை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது..
மிக இலகுவாக உங்கள் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை கொடுப்பதன் மூலம் உங்கள் விபரங்களை அறிந்துகொள்ள முடியும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள CHECK YOUR NAME லிங்கை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் விபரங்களை பெற்று கொள்ளலாம்..
பெயர் ஒருவேளை தேர்தல் டாப்பில் உள்ளடக்கப்படவில்லை எனில் உடனடியாக உங்கள் கிராம அலுவலர் தொடர்பு கொள்ளவும்..
அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்