மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரருக்கு தடை!

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் மார்லன் சாமுவேல்ஸ் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்.

எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதே இதற்குக் காரணமாகும்.

அதன்படி மார்லன் சாமுவேல்ஸ் அனைத்து கிரிக்கெட்டிலும் 6 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சுயாதீன விசாரணை சபையினால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *