9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் தொடர்ந்தும் நீடிப்பு…!

9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாயம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,

காலி,
மாத்தறை,
ஹம்பாந்தோட்டை,
பதுளை,
மாத்தளை,
கேகாலை,
நுவரா,
இரத்தினபுரி,
நுவரெலியா

ஆகிய மாவட்டங்களில் மேலும் மண்சரிவு அபாயம் அமுலில் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *