இன்று (2) நள்ளிரவு முதல் நீர் கட்டணங்கள் 50% அதிகரிக்கப்படும்…!

இன்று (2) நள்ளிரவு முதல் நீர் கட்டணங்கள் 50% அதிகரிக்கப் படும் என தெரிவிக்கப் படுகிறது.

இதனை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *