ஆகஸ்ட் மாதம் எரிபொருள் விலையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டு தாபனம் அறிவித்துள்ளது.
இவ்விடத்தை சற்றுமுன் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பக்கத்தில் மேலும் இதனை முன்னிட்டு எரிபொருளுக்கான கொலுவனவு கட்டளை பிறப்பிக்காமல் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட எரிபொருள் இருப்பை உறுதி செய்யாத எரிபொருள் நிலையங்கள் இனம் காணப்பட்டுள்ளன.
92 ஓட்டையின் பெட்ரோல் இருப்பை பேணாத 51 எரிபொருள் நிரப்பு நிலையங்களும் ஆட்டோ டீசல் இருப்பைப் பேணாத 101 எரிபொருள் நிரப்பு நிலையங்களும் இனம் காணப்பட்டுள்ளன.
அவற்றை உடனடியாக உங்களுக்கான எரிபொருள் கொள்வனவு கட்டளை பிறப்பிக்குமாறு கட்டளை இடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.