பஸ் ஒன்று கவிழ்ந்ததில் காயமடைந்த 14 பேர் கஹவத்தை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து மொனராகலை நோக்கி சென்று கொண்டிருந்த பெரூந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி இருப்பது தெரியவந்துள்ளது.
பேரூந்து சாரதி தூங்கியதால் விபத்து நடந்திருக்கின்றது என்று போலீசார் தெரிவி்துள்ளனர்.