உயர்தர பரீட்சை முடிவுகள் இன்று அல்லது நாளை வெளியாகுமா?? தற்பொழுது வெளியான உத்தியோகபூர்வ தகவல்

GCE AL பெறுபேறு இன்று அல்லது நாளை வெளியாகவுள்ளதாக எந்த ஒரு உத்தியோகபூர்வ தகவலும் வெளியாகவில்லை ..ஆனால் சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் பரவி வருகின்றன

ஏற்கனவே கல்வி அமைச்சால் அறிவிக்கப்பட்டது போல ஆகஸ்ட் மாதத்தின் இறுதி வாரத்தில் அதாவது அடுத்து வரும் நாட்களில் பெறுபேறு நிச்சயமாக வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது..

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்த வாரம் அளவில் உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது

எந்த விதமான உத்தியோக பூரவமற்ற தகவலையும் நம்ப வேண்டாம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *