எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதனை அமைச்சர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணத் திருத்தம் அரச கொள்கையின் ஒரு பகுதி மட்டுமே எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மின் கட்டணத்தை மறுஆய்வு செய்ய அரசு கொள்கை வழங்குகிறது.